New

யாழ். நயினாதீவு 08ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரா். கணேசலிங்கம் வினோஜினி அவர்கள் 03-10-2026 சனிக்கிழமை அன்று ஜேர்மனியில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நயினாதீவு 08ம் வட்டாரத்தைச் சேர்ந்த வீரகத்தி – கனகம்மா மற்றும் 01ம் வட்டாரத்தைச் சேர்ந்த தில்லையம்பலம் – இராஜேஸ்வரி தம்தியினரின் அன்பு பேத்தியும்,கணேசலிங்கம் – வசந்தி தம்பதியினரின் அன்பு மகளும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-10-2026 வியாழக்கிழமை அன்று 13.00 மணியளவில் Große Halle Krematorium Essen Hellweg 95 45279 Essen Friedensbruch/ Steele என்னும் முகவரியில் நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 8, 2026
  • Time of Funeral: 08-10-2026 at 13.00
  • Location of Remains: Große Halle Crematorium Essen Hellweg 95 45279 Essen Friedensbruch/Steele.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *