New

திருக்கோணமலை கஸ்கிஸன் வீதியைப் பிறப்பிடமாகவும், பண்டாரவளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சிவலிங்கம் இரபீந்திரன் அவர்கள் 06-10-2026 செவ்வாய்க்கிழம  அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம் (இளைப்பாறிய உதவி அரசாங்க அதிபர், திருகோணமலை) – பாலமகேஸ்வரி தம்பதியினரின் மூத்த புதல்வரும்விபுலேந்திரன் (பாபு), நிர்மலேந்திரன் (குட்டி), காலஞ்சென்ற குகேந்திரன் (குஞ்சு), சிவேந்திரன் (செவ்வி), குணேந்திரன், கிருபாகரி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:-  குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *