New

கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. ஆதீஸ்வரன் அவர்கள் 06-10-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற காளிமுத்து தேவர் – இலட்சுமி அம்மா தம்பதியினரின் புதல்வரும்,யோகராணி அவர்களின் கணவரும்,அபினேஷ், அபிலாஷினி, அபிருத்ரேஷ் ஆகியோரின் தந்தையும்,உமாகாந்தி, மணிவண்ணன், துஷ்யந்தி ஆகியோரின் சகோதரனும்,இந்திராணி (Selvan Tex), செல்வராஜா, மோகன்ராஜா, சத்தியமூர்த்தி, நிரோஷினி, ராஜேஷ்கண்ணா ஆகியோரின் மைத்துனரும்,சாய்சரணி, திவாகர் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-10-2026 புதன்கிழமை அன்று மாலை 5:00 மணி முதல்  பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 08-10-2026 வியாழக்கிழமை பிற்பகல் 3.45 மணியளவில் இறுதிக்கிரிகைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *