New

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா – Ajax யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சாமுவேல் டட்லி அவர்கள் 02-10-2026 வெள்ளிக்கிழமை அன்று சுகயீனம் காரணமாக கனடாவில் இறைபதம் அடைந்தார்.அன்னார், லுஸ்டீனா அவர்களின் அன்புக் கணவரும்,ஷோன் ரொஜர், மௌனி புஸ்பா ஆகியோரின் தந்தையும்,பிரணித்தா, பிரசன்னா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.அன்னாரின் சரீரம் 10-10-2026 சனிக்கிழமை அன்று Christ the King Catholic Cemetery – 7770 Steeles Avenue East Markham ON. L6B, 1AS Canada வில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 10, 2026
  • Time of Funeral: 10-10-2026
  • Funeral Location: Christ the King Catholic Cemetery - 7770 Steeles Avenue East Markham ON. L6B, 1AS

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *