New

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் – Lieusaint யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. தியாகராஜா தவக்குமரன் அவர்கள் 07-10-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா – இரத்தினம் (செல்லமுத்து) தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – கற்பகம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,நாகலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,லக்‌ஷாஜினி,க்ஷசுகன்ஜா, கீர்த்தன், அர்ச்சனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,சாரங்கன், சிறிராஜி, மாதுளன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,மிதுனரதிதேவி (தேவி), கிருஷ்னவதி (தியாகி) ஆகியோரின் அன்புச் சகோதரும்,சண்முகலிங்கம் (கப்பல்), சந்திரபாலன் ஆகியோரின் அன்பு மச்சானும்,கனகாம்பிகை, பாலசிங்கம், நாகலிங்கம், செல்வராணி, இராஜேஸ்வரி, பஞ்சலிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,காலஞ்சென்ற தியாகராஜா, சாரதாதேவி, மாலா, சிவாஜி, சிவலிங்கம், கிருபரஜனி ஆகியோரின் சகலனும்,ஆதிரா, லேஜா (ஜஸ்சு), எலினா, இலியானா, ஆதித்தியா, கிருஷ்னா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 12, 2026
  • Time of Funeral: 10-10-2026 [3:00 PM – 4:00 PM], 11-10-2026 [3:00 PM – 4:00 PM] Rituals:- 12-10-2026 [9:00 AM – 11:25 AM]
  • Time the Cortege Leaves: 12-10-2026 [1:30 PM – 2:15 PM]
  • Location of Remains: Funérarium des Joncherolles 95 rue Marcel Sembat - 93430 Villetaneuse
  • Funeral Location: Crématorium de Champigny sur Marne 560 Avenue Maurice Thorez - 94500 Champigny sur Marne

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *