New

யாழ். துன்னாலை இந்திரன் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் அவுஸ்ரேதிலியா சிட்னியை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. வேலுப்பிள்ளை பாலசிங்கம் அவர்கள் சிட்னியில் 09-10-2026 வெள்ளிக்கிழமை காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாமிநாதர் வேலுப்பிள்ளை – சின்னம்மா தம்பதியினரின் அன்புமிகு  புதல்வனும், காலஞ்சென்றவர்களான இராமநாதன் கதிரித்தம்பி – சரஸ்வதி தம்பதியரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற மகேஸ்வரி பாலசிங்கம் அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்றவர்களான பத்மசிறி (ஹாட்லி கல்லூர  பழைய மாணவர்  A/L 88, ஏர்ன்ஸ்ட் அண்ட்யங் உலக வங்கி முன்னாள உத்தியோகத்தர்), மங்களசிறி மற்றும் நிமால்சிறி (சிட்னி பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஆன்ராஜி (மெல்பேர்ண்), யசோதை சிவப்பிரியா (சிட்னி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான கதிரவேல் கதிரிதம்பி,  இராஜேஸ்வரி செல்லையா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,நித்தியா (நெஸ்லே), காவியன் (மண்டாலா), சமுத்திரா (மோனாஷ் பல்கலைக்கழகம்), நிர்திகாஸ்ரீ, கார்த்திகேயன் ஆகியோரின்  பாசமிகு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 11, 2026
  • Time of Funeral: October 11, 2026, at 10:00 AM
  • Funeral Location: Pinegrove Memorial Park North Chapel, Kingston Street, Minchinbury, NSW 2770, Australia.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *