New

யாழ். இராசாவின் தோட்டத்தை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. சகுந்தலா மயில்வாகனம் அவர்கள் 10-10-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், ஹரிகரன் (கனடா), துவாரகா செந்தில்நேசன் (முன்னாள் ஆசிரியை- யாழ். புனித ஜோண் பொஸ்கோ வித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,பாலசுப்பிரமணியம், குலேந்திரன், இராஜேந்திரம், பாலேந்திரன், காலஞ்சென்றவர்களான சுபாசினி, கலாமணி மற்றும் செல்வவிநாயகர், தயாபரன் ஆகியோரின் பாசம் மிகுந்த சிறிய தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-10-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யபபடும்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:-  குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 11, 2026
  • Location of Remains: Yazh. Rasavin Thottam',
  • Funeral Location: Semmani Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *