New

யாழ். மிருசுவில் உசனைப் பிறப்பிடமாகவும், புதுத்தோட்டம் கரவெட்டியை வசிப்பிடமாகவும், மார்க்கம் – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சுகுணபாலயோகன் கார்த்திகேசு அவர்கள் 13-10-2026 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும், கந்தப்பு – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற சரஸ்வதி (பவானி) அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்ற லில்லி, ரதி, இந்திரா, ஜெயம், குலம், சந்திரா (இலங்கை) ஆகியோரின் அன்பு சகோதரனும்,தவமணி (பவா-இலங்கை), பாலபரமேஸ்வரி (பேபி-இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சோபனா (இலண்டன்), காலஞ்சென்ற புகழினி, தர்மேந்திரா, சுகந்தினி, பிரமேந்திரா அவர்களின் பாசமிகு தந்தையும்,சணிமுகநாதன் (சணி-இலண்டன்), அகிலேஸ்வரன், பிரமிலா, ரம்மியா அவர்களின் அன்பு மாமனாரும்,பவன். ஆதவன், அஸ்வினி, கஜினா. கஸ்மிகா, கிஷானா, ஏர்ஸா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 18, 2026
  • Time of Funeral: 17-10-2026 from 5:00pm - 9:00pm and on 18-10-2026 from 7:00am - 8:00am,
  • Time the Cortege Leaves: 18-10-2026 at 10:30am
  • Location of Remains: Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue Markham, ON L3R 5G1)
  • Funeral Location: North Toronto Crematorium at 10:30am. (2 Stalwart Industrial Drive, Gormley, ON)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *