New

யாழ். வயாவிளான் சண்முகவாசவை வயாவிளானை பிறப்பிடமாகவும், நவற்கிரியில் வாழ்ந்தவரும் (வசவிளான் மோகண்ணை மகன்)கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மோகனதாஸ் பிரதீப்குமார் சுகயீனம்காரணமாக இறைவனடி சேர்ந்தார் என்பதினை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:-  குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *