New

யாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு இராசலிங்கம் ஸ்ரீ வேங்கடேசன் அவர்கள் 15-010-2026ம் திகதி வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்ன்னார் இராசலிங்கம் மகாராணி தம்பதியரின் பாசமிகு மகனும்,காலஞ்சென்றவர்களான ஸ்ரீரங்கன், ஸ்ரீரஜனி, ஸ்ரீதேவி மற்றும் ஸ்ரீலக்ஷாயினி, ஸ்ரீறமணா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், சாந்தலிங்கம், சண்முகலிங்கம் மற்றும் பஞ்சலிங்கம்(ஜேரமனி), அமுதலிங்கம்(பிரான்ஸ்), ஓம்லிங்காமூர்த்தி, கனகாம்பிகை ஆகியோரின் அன்பு பெறாமகனும்,கனகலிங்கம், வரலெட்சுமி ஆகியோரின் அன்பு மருமகனும்,ஜெயகாந்தனின் அன்பு மைத்துனரும்,கவிப்பிரியா, அகிஷன், பிரநித், நிதிஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும் அவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 16-10-2026ம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல்  10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவ்டல் தகனக்கிரியைகளுக்காக  கேரதீவு இ

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *