New

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு பிள்ளைநாயகம் வரதராஜா அவர்கள் 15-10-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பிள்ளைநாயகம் – சின்னம்மா தம்பதிகளின் இளைய பாசமிகு புதல்வனும், காலஞ்சென்றவர்களான சோக சோபிதா சொர்ண கவிக்குயில் இரத்தினம் – செல்வமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,இரஞ்சினிதேவி (ஓய்வுபெற்ற கலைமகள் முன் பள்ளி ஆசிரியை) அவர்களின் பாசமிகு கணவரும்,பானுதீபன்(சாரங்காஒக்டபாட கலைஞர்), தேனுகா(ஆசிரியை – யாழ் சென்.ஜேம்ஸ் மகா வித்தியாலயம்), சுவர்ணகீதன் (சானு சாரங்கா இசைக் குழு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சந்திரஜோதி, உதயன் மாக்ஸ் (கஸ்ரோ- இலங்கை மின்சார சபை வேலணை), சகுந்தலா, சாவித்திரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,இலட்சுமி, கலாபூசனம் திருநாவுக்கரசு (ஓய்வு பெற்ற நகரசபை பிரதமு லிகிதர், நாவலப்பிட்டி), தவமணி, காந்தாமணி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *