கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. பெரியசாமிப்பிள்ளை பாலசரஸ்வதி அவர்கள் 19-10-2026 திங்கட்கிழமை காலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், திருச்சிராப்பள்ளி மாவட்டம், தின்னனூர் கிராமத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற டி. பெரியசாமிப்பிள்ளை அவர்களின் மனைவியும்,கொட்டாஞ்சேனையில் உள்ள லெச்சிமி அடகுக்கடையைச் சேர்ந்த காலஞ்சென்ற பி.எம். மூக்கப்பிள்ளை – காமாட்சி தம்பதியினரின் அன்பு மகளும் ஆவார்.காலஞ்சென்ற தென்ராயப்பிள்ளை – லட்சுமி அம்மாள் தம்பதியினசரின் அன்பு மருமகளாக இருந்தார்.ஞானசேகரன், காலஞ்சென்ற தியாகராஜசிங்கம், கே.மல்லிகா, காலஞ்சென்ற சந்திரசேகரன், தாமரைச்செல்வி (திருச்சிராப்பள்ளி), என்.கிருஷ்ணகுமாரி (சித்ரா), கணேசன், குமரகுரு (கத்தார்) ஆகியோரின் தாயாரும்,ஜி.புவனேஸ்வரி, டி.சாந்தி, காலஞ்சென்ற ஆர்.கனகராஜா, காலஞ்சென்ற கே.பெருமாள், வி.எம். நவரத்தினம், கே.பிரபாவதி மற்றும் கே.தனுஜா ஆகியாரின் மாமனாரும்,காலஞ்சென்ற எம்.பாலசுப்ரமணியம், ஆர்.தவமணி, என்.ராஜலட்சுமி, சந்திரமதி (திருச்சிராப்பள்ளி) ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 21, 2026
  • Time of Funeral: 21-10-2026 from 6.30 am to 3:00pm
  • Time the Cortege Leaves: 21-10-2026 at 5:00pm
  • Location of Remains: Jayaratna Funeral Parlor
  • Funeral Location: Thiruvudal Borala Public Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *