New

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. செல்லத்துரை மாணிக்கராசா அவர்கள் 21-10-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை – காளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற மாரிமுத்து (ஒய்வுநிலை கிராம உத்தியோகத்தர்) அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான இராசரட்ணம், நடராசா, தங்கராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சதானந்தன் (தொழில்நுட்ப உத்தியோகத்தர், திருகோணமலை) அவர்களின் பாசமிகு தந்தையும்,ஜீவகுமாரி அவர்களின் அன்பு மாமனரும்,செல்வன் தேசிகன், செல்வி கோபிஷா ஆகியோரின் பாசமிகு பாட்டனரரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *