New

யாழ். வல்வெட்டித்துறை – வேம்படியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை மற்றும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பழனிவேல் இராஜேஸ்வரி அவர்கள் 22-10-2026 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை – நாகரெத்தினம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சபாரெத்தினம் – முத்துப்பிள்ளை தம்பதியினரின் அருமை மருமகளும்,காலஞ்சென்ற பழனிவேல் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற மணிவாசகரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்ற சந்திரா, ஸ்ரீகாந்தன், தனுஜா ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,ஞானவதி, சீதாலட்சுமி, குழந்தைவேலு, சபாநாதன், முத்துலட்சுமி, இரவீந்திரன் ஆகியோரி அன்பு மைத்துனியும்,காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, மனோராணி, வாசுகி, துரைலிங்கம், இராஜேஸ்வரி ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும்,அற்புதலிங்கம், முகுந்தன் ஆகியோரின் மதிப்பிற்குரிய மாமியாரும்,லக்சினி, ஷாலினி, மதுரா, வசுந்தரா, மோனிஷ்வர் ஆகியோரின் செல்லப் பேத்தியும்,கார்த்திக், வைஷாலி, ப்ரணவி, நட்சத்திரா ஆகியோரின் ஆசைப்பூட்டியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 25, 2026
  • Time of Funeral: 25th Oct. 2026 from 8:30 AM to 11:30 AM.
  • Time the Cortege Leaves: 25th Oct. 2026 at 1:00pm
  • Location of Remains: Mahinda Funeral Parlour, Mount Lavinia,
  • Funeral Location: Mount Lavinia General Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *