New

யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்டிருந்த திருமதி. தியாகராஜா யோகேஸ்வரி அவர்கள் 20-10-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு – பூமணி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னையா – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,ரமேஷ் (கீர்த்திகா ரெக்ஸ் ரைல்ஸ், கீர்த்திகா மால், உரும்பிராய் – உரிமையாளர்), சபேஸ் (ஜேர்மனி), றமேக்கா (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,றமாஞ்சலி, மயூரவதனி, கிருபாகரன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும், கபினாஸ், நிகாஸ், லோகித், தட்சயன் (கனடா), மகஸ்வின் (கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,கமலேஸ்வரி, காலஞ்சென்ற யோகேஸ்வரன், கமலேஸ்வரன், தனேஸ்வரி, கணேஸ்வரன் (ஜேர்மனி), விமலேஸ்வரி (ஜேர்மனி), விமலேஸ்வரன், சாந்தேஸ்வரி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 25, 2026
  • Time of Funeral: October 25, 2026, at 10:00 AM,
  • Location of Remains: Urumpirai North, Jaffna
  • Funeral Location: Urumpirai Irulan Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *