யாழ். காரைநகர் மொந்தி புலத்தைப் பிறப்பிடமாகவும், கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. வேலுப்பிள்ளை அரியரட்ணம் அவர்கள் 22-10-2026 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்து விட்டார்.அன்னார், காலஞ்சென்ற பிரபல வர்த்தகர் ஆறுமுகம் வேலுப்பிள்ளை (பிரண்டியர்) – சிவபாக்கியம் தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரரும், பிரபல வர்த்தகரும் காலஞ்சென்ற றுவான்வெல நாகமுத்து கந்தசாமி – சிவகலை தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற சிவகற்புக்கரசி (கற்பு) அவர்களின் அன்பு கணவரும்,ராஜ மோகன் (Civil Engineer Managing Director – Pera Engineering (Pvt) LTD), ஜெய மோகன் (ACMA, CGMA) Managing Director Accounting Systems & Management consultants (Pvt) LTD) அன்புத் தந்தையும்,சங்கீர்த்தா, லதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,அனுஷ்கா தருணியா, ஆகேஷ், கிசாதனா, கனிஸ்னா ஆகியோரின் பேரனும்,காலஞ்சென்றவர்களான வள்ளிநாயகி, விஜயலட்சுமி மற்றும் நகுலாம்பிகை ஆகியோரின் சகோதரனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 25, 2026
- Time of Funeral: October 25, 2026, at 8:00 AM
- Time the Cortege Leaves: October 25, 2026, at 10:00 AM
- Location of Remains: No. 245, Kasturiar Road, Jaffna.
- Funeral Location: Kombaiyan Manal Hindu Cemetery
