யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வாழ்விடமாகவும் கொண்ட கந்தரத்தினம் கணபதிப்பிள்ளை அவர்கள் 19.10.2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும், நகுலாம்பிகை (விஜயலட்சுமி) அவர்களின் அன்புக் கணவரும்,ஜெயகௌரி, கஜராகவன், அழகேசன், இராதேயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், ராஜாஜி, சதானி, கோதை ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான இராஜரத்தினம், தர்மரத்தினம், நேசமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும், திலகவதி மற்றும் காலஞ்சென்ற சிவப்பிரகாசம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.பார்வைக்கு :-
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 28, 2026
- Time of Funeral: 27.10.2026 [6.00 PM – 8.00 PM]
- Time the Cortege Leaves: 28.10.2026 Wednesday [11.00 AM– 12.45 PM]
- Location of Remains: Divinity Funeral Care, 209 Kenton Road, Kenton, Harrow HA3 0HD, United Kingdom.
- Funeral Location: Hendon Cemetery & Crematorium – North Chapel, Holders Hill Road, London NW7 1NB, United Kingdom.
