New

யாழ். தொண்டைமானாறைப் பிறப்பிடமாகவும், இல- 127, கோவில் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. இரத்தினலிங்கம் குணசேகரன் அவர்கள் 19-10-2026.திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார்,  காலஞ்சென்றவர்களான இரத்தினலிங்கம் – பத்மாவதி தம்பதியினரின் அன்பு மகனும், இரத்தினசிங்கம் – கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,டயாமிளா அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற கிருஷ்ணதாஸ், சந்திரதாஸ், ஜெயசேகரன் (உரிமயாளர் – Popular Motor’s Stores) ஆகியோரின் அன்பு சகோதரனும்,துவர்ஷன் (யாழ் இந்துக் கல்லூரி 2027 கணிதப் பிரிவு மாணவன்) அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியதரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *