New

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியின் Idar-Oberstein மற்றும் இங்கிலாந்தின் Coventry ஆகிய இடங்களை வாழ்விடங்களாகவும் கொண்ட  திரு.  சுப்பிரமணியம் முத்துலிங்கம் அவர்கள், 18.10.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இங்கிலாந்தின் Coventry நகரில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், மகாலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, மகாலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும், கலாராணி அவர்களின் அன்புக் கணவரும்,மிதுசன் (IT Manager, இங்கிலாந்து), கவிஷன் (Civil Engineer, இங்கிலாந்து), அனுஷியா (Chartered Accountant, இங்கிலாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும், மதுஷா (PhD Researcher) அவர்களின் அன்பு மாமனாரும்,திருச்செல்வி (கனடா), கலைச்செல்வி (இலங்கை), மகேசன் (இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,தருமபுத்திரன், சோமேஸ்வரன், கமலாம்பிகை, சிவராணி, ஜெயராணி, புஷ்பராணி, சிவஞானவேல், மாலா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 28, 2026
  • Time of Funeral: 28.10.2026 [9.00 am – 12.00 noon]
  • Time the Cortege Leaves: 28.10.2026 [1.00 PM]
  • Location of Remains: Coventry Community Resource Centre Red Ln, Coventry CV6 5EE, United Kingdom.
  • Funeral Location: Canley Crematorium 180 Cannon Hill Rd, Coventry CV4 7DF, United Kingdom.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *