New

யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.  கார்த்திகா ஹரிநேசன் அவர்கள் 25-10-2026 ஞாயிற்றுக்கிழமை இறையடி சேர்ந்தார்.அன்னார், தொல்புரத்தை சேர்ந்த மதனகோபாலன் (இளைப்பாறிய ஆசிரியர், வட்டு இந்துக் கல்லூரி – மதன் மாஸ்டர்) – சத்தியகலா தம்பதியினரின் கனிஷ்ட புத்திரியும்,  காலஞ்சென்ற நாகேஸ்வரன் – சாரதா தம்பதியினரின் அன்பு மருகளும்,ஹரிநேசன் (உத்தியோகத்தர், விவசாயக் கந்தோர் தொல்புரம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,கோபிகா (கோபி), கிருபா (கிருபன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,நந்தகோபன் (மலேசியா) அவர்களின் அன்பு மைத்துனியும்,ஜேர்மனியில் வசிக்கும் திருவாளர். கிருபாகரன் அவர்களின் அன்பு மருமகளும்,பிரான்ஸ் BONDYயில் வசிக்கும் திரு. திருமதி. சிவரஞ்சன் சுதர்சினி (ரஞ்சன், சுதா) தம்பதிகளின் அன்பு பெறாமகளும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *