New

யாழ். எழுவைத்தீவைப் பிறப்பிடமாகவும், கனடாவின் – Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. வைத்திலிங்கம் ஜெகதீஸ்வரன் அவர்கள் 22-10-2026 வியாழக்கிழமை அன்று கொழும்பில்இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் – சோதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசபை – சின்னாச்சி தம்பதியினரின் அன்பு மருமகனும், உமாமகேஸ்வரி (உமா) அவர்களின் அன்புக் கணவரும், கவி, காவியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜெயகலாவதி, பத்மராணி, யோகேஸ்வரி, யோகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், கணேசலிங்கம், காலஞ்சென்ற குணசேகரம், சிவராஜா, விக்னேஸ்வரன், கேதீஸ்வரன், ஜெகதீஸ்வரி, இராஜேஸ்வரன், ஜெகநாதன், இராஜரட்ணம், கமலநாதன், நகுலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்ற சிவமணி, சிவகலாவதி, மலர்மதி, உதயமலர், யோகநாதன், கேமலதா ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 1, 2026
  • Time of Funeral: 31-102026 Saturday [5.00 PM - 9.00 PM] Sunday 01-11-2026 [8.00 - 9.00 AM]
  • Time the Cortege Leaves: 01-11-2026 [11.30 AM]
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
  • Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *