மட்டக்களப்பு – பெரியகல்லாற்றைப் பிறப்பிடமாகவும், பாண்டிருப்பினை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. மயில்வாகனம் பேரின்பநாதன் அவர்கள் 28-10-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், திலகவதி (ஓய்வு பெற்ற தாதிய உத்தியோகத்தர் ஆதார வைத்தியசாலை கல்முனை) அவர்களின் அன்பு கணவரும்,காலஞ்சென்ற மயில்வாகனம் – காளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும், பாக்கியராசா – காலஞ்சென்ற சிவபாக்கியம் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,ரஜிகரன் (துபாய்), ஜனகரன் (பாரத் ஸ்டூடியோ, கல்முனை), ஹிறோமினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஜீவிதா, துர்க்கா ஆகியோரின் மாமனாரும்,அபிமந்ரா, ஆதன்யா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,அருளானந்தம், பரமேஸ்வரி, நவலட்சுமி, ஜீவரெட்ணம், கிரிசாம்பாள் ஆகியோரின் சகோதரரும்,காலஞ்சென்ற புவிராணி, ஜெயாநந்தராஜா மற்றும் தேவிகா, விஷ்ணுதாசன், விஜயநாதன் ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்,
Overview
- Funeral Status: Completed
