New

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், சுவிட்சர்லாந்தின் – Basel நகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. நடராஜா வரகுணன் அவர்கள் 25-10-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நொத்தாரிசு நடராஜா – கிருஷ்ணகுமாரி தம்பதியினரின் மூத்த புதல்வரும்,குணநிதி (இங்கிலாந்து), காலஞ்சென்ற கிருபானந்தன், தேவானந்தன் (சுவிஸ்), குகானந்தன் (இங்கிலாந்து), காலஞ்சென்ற ஒப்பிலானந்தன், கேதாரன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கணேசன் (கனடா), பாலாம்பிகை (கனடா), சுதாசினி (சிங்கப்பூர்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,சுபத்திரா (இங்கிலாந்து), காலஞ்சென்ற சாந்திமதி, திரிபுரசுந்தரி (சுவிஸ்), ரமா (இந்தியா), தனேஸ்வரி (இங்கிலாந்து), விஜி (கனடா), அனுஷா (கனடா), ஜெகதீஸ்வரன் (கனடா),Patrick Fergusan (சிங்கப்பூர்) ஆகியோரின் மைத்துனரும்,டிலானி (இங்கிலாந்து), ஜெகனி (இங்கிலாந்து), தனுஷன் (இங்கிலாந்து), வராகி (சுவிஸ்), கோகுல் (இங்கிலாந்து), தினோரா (இங்கிலாந்து), ரிச்சிகா, விக்னேஷ்வர், துஷான், சுவேதா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 30, 2026
  • Time of Funeral: 30-10-2026 from 8.00 am to 11.00 am
  • Location of Remains: E Sons' Funeral Service 148, Main Street, Jaffna,
  • Funeral Location: Thiruvudal Kombayanmanal Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *