யாழ். காரைநகர் வேம்படியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. அருணாசலம் நாகராசா அவர்கள் 29-10-2026 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற (கொத்தசி) அருணாசலம் தம்பதியினரின் அன்பு மகனும், தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,சுகந்தினி, நாகரத்திணம், மயூரன் ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,ஐங்கரன், தர்மினி, தேவஜெசித்தா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,கேசிகன், வைகன், சயான், வேணுஜன், சுதீஷ், ஆரூஷ் ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.அன்னாரது இறுதிக் கிரியைகள் 01-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 20, 2026
- Location of Remains: Jaffna. Karainagar Vembadi
- Funeral Location: Thiruvudal Karainagar Sambalodai Hindu Mayan.
