New

யாழ். வசாவிளான் சந்தியைப் பிறப்பிடமாகவும், Melbourne – அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சண்முகராஜா ரஞ்சினி தேவி அவர்கள் 29-10-2026 வியாளக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சண்முகம் (சாமிதம்பைய) – சிவயோகம் தம்பதியினரின் அன்பு புதல்வியும், கலியப் பெருமாள் – கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,சண்முகராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,தினுசியா (சுபா), மதுஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,விஜய், சத்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,அத்தி, எழினி ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,கேதீஸ்வரன் (மெல்பேர்ன்), சத்யா (மெல்பேர்ன்) ஆகியோரின் அன்பு சகோதரியும்,பரிமளா, செல்வநேசன் ஆகியோரன்  அன்பு மைத்துனியும்,செந்தூரன், தாட்சாயினி ஆகியோரின் பாசமிகு சித்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 6, 2026
  • Time of Funeral: November 6, 2026, from 9:30 AM to 11:30 AM
  • Location of Remains: Stratus Chapel, Bunurong Memorial Park (790 Dandenong-Frankston Road, Dandenong South).

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *