New

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா – Brampton யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சவுந்தரம் குமாரசாமி அவர்கள் 30-10-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் – நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு – பத்தினி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற அமரசிங்கம், கமலம், காலஞ்சென்ற மார்க்கண்டு, குணம், யோகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சகுந்தலாதேவி, காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், மருதாயினர், சரவணமுத்து, முத்தையா மற்றும் கேதாரகெளரி, சச்சிதானந்தம், பூலோக இந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,காலஞ்சென்றவர்களான லெட்சுமி, ஞானாமிர்தம் மற்றும் புஷ்பமணி ஆகியோரின் அன்புச் சகலியும்,கிருஷ்ணவேணி, மனோறஞ்சிதம், காலஞ்சென்ற கிருபாலினி, பிரபாவினி, அருளினி, லோகாராஜா, காலஞ்சென்ற சசிகலா, லதா, சதீஷன் (நீதிக்கான குரல் பத்திரிகையின் ஆசிரியர்) மற்றும் கவிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 1, 2026
  • Time of Funeral: October 31, 2026, from 5:00 PM to 9:00 PM, November 1, 2026, from 7:00 AM to 9:00 AM,
  • Time the Cortege Leaves: November 1, 2026, at 9:00 AM,
  • Location of Remains: Brampton Crematorium & Visitation Centre (30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada)
  • Funeral Location: Brampton Crematorium & Visitation Centre (30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *