New

யாழ். நாவலர் வீதி மாதகலை ப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தங்கம்மா அவர்கள் 30-10-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராமுப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அம்பலம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான நேசரத்தினம், செல்லப்பாக்கியம், இராசம்மா , நல்லம்மா , மனோன்மணி ஆகியோரின் சகோதரியும்,காலஞ்சென்ற இராமாத்தை அவர்களின் அன்பு மைத்துனியும்,காலஞ்சென்ற புஷ்பராணி, முருகையா , காலஞ்சென்றவர்களான கந்தசாமி, பவுண் மற்றும் கந்தசாமி, ஞானகுமாரி, நாகரத்தினம், காலஞ்சென்ற நாகம்மா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற நடராசா , கமலாதேவி, கலாதேவி, நந்தகுமார், கமலேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,சுவேந்திராதேவி அசோக்குமார், வசந்தகுமாரி யெனார்தன், தவக்குமார் ஜெனுபா, காலஞ்சென்ற தினேஸ்குமார்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 1, 2026
  • Time of Funeral: November 1, 2026, at 8:00 AM
  • Location of Remains: Navalar Road, Mathagal
  • Funeral Location: Mathagal Bodhi Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *