New

யாழ்.குப்பிழான் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.சரவணமுத்து கெங்காதேவி அவர்கள் இன்று சனிக்கிழமை (31.10.2026) காலை குப்பிழானில் காலமானார்.ஆறு சகோதர, சகோதரிகளுடன் கூடப் பிறந்த அன்னார் எமது குடும்பத்துடன் நெருங்கிப் பழகிய காலம் சென்ற. குலசிங்கம் (குணம்), குப்பிழான் மண்ணின் வளர்ச்சியில் அக்கறையுடைய பாலசுப்பிரமணியம் (அப்பன்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார். ஆழ்ந்த இரங்கல்கள்…. அன்னாரின் ஆத்மாசாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்…அன்னாரின் இறுதிச்சடங்குகள் வருகின்ற கார்த்திகை (November/3 /2026) செவ்வாய்கிழமை அன்னாரின் குப்பிழான் வடக்கில் இருக்கும் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரிகைகளுக்காக குப்பிழான் காடாகரம்பை மயானத்துக்கு எடுத்துசெல்லபட்டு தகனக்கிரிகைகள் நடைபெறும். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 3, 2026
  • Funeral Location: Kuppizan North.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *