New

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் கல்லூரி வீதி, காங்கேசன்துறை, டுபாய் மற்றும் கனடாவின் – Brampton ஆகிய இடங்களை வாழ்விடங்களாகவும் கொண்டிருந்த திருமதி. சிவராஜா தவமலர் அவர்கள் 26-20-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – கதிராசிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா – பத்மாவதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,சிவராஜா அவர்களின் அன்பு மனைவியும்,சிவந்தன், சிவகீர்த்தன், சிவதர்சன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,மயூரி, செந்தூரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்ற சிவபாலன் (அப்பு), சிவசண்முகன் (செல்வன்), காலஞ்சென்ற சிவநேசன், சிவயோகன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சிவகுமார், சிவரூபி, சிவரதி, சுகுணா, ரவிச்சந்திரிகா, சாந்தகுமாரி மற்றும் சுகந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *