New

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், காரைநகர் களபூமி தெருவடி பிள்ளையார் கோவிலடியை வாழ்விடமாகவும், இலண்டன் – ஹாரோவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கந்தையா தர்மலிங்கம் அவர்கள் 31-10-2026 சனிக்கிழமை 2026 அன்று இறைவனடி சேர்ந்து விண்ணுலகம் அடைந்தார்.அன்னார், கந்தையா – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,அன்பரசி அவர்களின் அன்புக் கணவரும்,ஷஜினி, சாய்தேவ் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.  அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5.00 – 8.00 மணி வரை Asian Funeral Care (35 Kenton Park Parade, Kenton Road, Harrow, HA3 8DN) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 05-11-2026 வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் Hendon Cemetery & Crematorium (Holders Hill Road, NW7 1NB. North Chapel) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.30 மணியளவில் South Chapel இல் திருவுடல் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 5, 2026
  • Time of Funeral: 04-11-2026 from 5.00 - 8.00pm and 05-11-2026 at 10.30am.
  • Time the Cortege Leaves: 05-11-2026 at 12.30pm.
  • Location of Remains: Asian Funeral Care (35 Kenton Park Parade, Kenton Road, Harrow, Harrow, HA3 8DN)
  • Funeral Location: Hendon Cemetery & Crematorium (Holders Hill Road, NW7 1NB. North Chapel)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *