New

ஆவரங்கால் கிழக்கு புத்தூரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். சோமு இராசலிங்கம் (தங்கவேல்) அவர்கள் 31.10.2026 சனிக்கிழமையன்று காலமாகிவிட்டார்.அன்னார் எமது ஒன்றியத்தின் உறுப்பினர்களான வ. சீவரட்ணம்(கனடா), வ. சந்திரகுமார்(கனடா) அவர்களின் உடன்பிறவா சகோதரரும்,ம.திரவியம் (கனடா),  ம.குணலிங்கம் (சுவிஸ்) , ம.ராசன் (கனடா),  சீ. மங்கயக்கரசி (கனடா) ஆகியோரின் மைத்துனருமாவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:-  குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *