யாழ். கைதடி கிழக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. நடராசா அருளையா அவர்கள் 02-11-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா – சின்னப்பிள்ளை தம்பதியினரின் இளைய மகனும், காலஞ்சென்ற பொன்னையா – முத்துப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற நாகமுத்து அவர்களின் அன்புக் கணவரும்,கிருஷ்ணானந்ததேவி (ஜேர்மனி), அழகானந்ததேவி, யோகானந்ததேவி, இந்திராதேவி (இலண்டன்), கந்தசாமி (பிரான்ஸ்), கிருஷ்ணசாமி (சின்னராசு) ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,காலஞ்சென்ற நடராசா, இராசகிளியன், கந்தசாமி, தயாபரன் (இலண்டன்), கோவதனி (பிரான்ஸ்), கவிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,சிறிசசிகரன் (ஜேர்மனி), தபோதரன் (ஜேர்மனி), விந்துஜன், தனுஷா (தென்மராட்சி மேற்கு ப.நோ.கூ.சங்கம் கைதடி) சுவனிகா (மாணவி – யாழ். இந்துமகளிர் கல்லூரி), கார்த்திகா (ஜேர்மனி), துசிபா (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பேரனும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 4, 2026
- Time of Funeral: 04-11-2026 at 10.00 am
- Location of Remains: Kaithadi East. Jaffna
- Funeral Location: Tiruvudal Kaithadi Porval Hindu Cemetery.
