New

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. தில்லையம்பலம் சிறீனிவாசன் அவர்கள் 03-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம் – கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா – சரஸ்வதியம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான சுந்தராம்பிகை, கமலாம்பிகை, சிறீகிருஷ்ணராஜா, சிறீவிசாகராஜா, மாதலாம்பிகை, சிறீஜெயராஜா, யசோதராம்பிகை மற்றும் சிறீஸ்கந்தராஜா, சாரதாம்பிகை, ஸ்ரீகணேசராஜா, வடிவாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,தயாளினி, நளாயினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,யோககணேசன், சிவரதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,காயத்திரி, ரூபலவன், லக்ஷ்மன், சிவானிகா, ஹரிப்பிரியா, ரமணரூபன் ஆகியோரின் அன்புப் பாட்ட னாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 5, 2026
  • Time of Funeral: 05-11-2026 from 8.30 am to 11:00am (funeral Service)
  • Time the Cortege Leaves: 05-11-2026 at 1:00pm
  • Location of Remains: Galkisai Mahinda Funeral Hall,
  • Funeral Location: Kalkisai Public Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *