யாழ். இளவாலை பாத்தாவத்தையைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. தர்சினி யூட் அமல்ராஜ் அவர்கள் 06-11-2026 வெள்ளிக்கிழமை அன்று நித்திய இளைப்பாறினார்.அன்னார், ஞானேந்திரன் – வசந்தராணி தம்பதியினரின் அன்பு மகளும்,யூட் அமல்ராஜ் அவர்களின் அன்பு மனைவியும்,சாம் அன்ரனியின் பாசமிகு தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-11-2026 வௌ்ளிக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணி முதல் யாழ். White House Parlour இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 07-11-2026 சனிக்கிழமை முற்பகல் 11.00 மணி முதல் அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 09-11-2026 திங்கட்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் பண்டியன்தாழ்வு புனித அன்னாள் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, சரீரம் இளவாலை சேந்தான்குளம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 9, 2026
- Time of Funeral: from 3:00 PM on November 6, 2026.11:00 AM on November 7, 2026. November 9, 2026, at 10:30 AM,
- Time the Cortege Leaves: November 9, 2026, at 10:30 AM, after Funeral Mass
- Location of Remains: 6th - 'White House Parlour' in Jaffna, 7th - Residence and 9th - St. Anne’s Church, Pandiyanthalvu,
- Funeral Location: Chethan Kulam cemetery in Ilavalai.
