New

யாழ். அனலைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல-  435/21 கோவில் வீதி, நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. மயில்வாகனம் ஜெயகாந்தன் அவர்கள் 04-11-2026 புதன்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், அனலைதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான குமாரசாமி – மாணிக்கம், விசுவலிங்கம் – தங்கம்மா தம்பதியினரின் பாசமிகு பேரனும்,அனலைதீவு 2ம் வட்டாரத்தை சேர்ந்த மயில்வாகனம் – காலஞ்சென்ற சரஸ்வதி தம்பதியினரின் பாசமிகு இளைய மகனும், காரைநகர் தங்கோடையைச் (பயிரிக்கூடல்) சேர்ந்த காலஞ்சென்றவர்களான சதாசிவம் (பண்டிதன்) – சௌந்தராம்பிகை தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,கவிதா (யாழ். மாவட்டச் செயலகம்) அவர்களின் ஆருயிர் கணவரும்,பிரபாகரன் (நூலகர், யாழ் மாநகர சபை பொதுசன நூலகம்), மேதினி (கனடா) ஆகியோரின் பாசமிகு இளைய சகோதரனும்,பிரியா (ஆசிரியை – யா/ஏழாலை மகாவித்தியாலயம்), நவீந்திரன் (கனடா), சிவறஞ்சன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சுஜீவன், கௌசிகா (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,ஜீவிகா, சிந்துஷன் ஆகியோரின் அன்புமிகு சிறிய தந்தையாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 8, 2026
  • Time the Cortege Leaves: November 8, 2026, at 7:30 AM
  • Location of Remains: No. 435/21, Kovil Road, Nallur
  • Funeral Location: Semmani Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *