திருகோணமலை – சல்லி, 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வீரநகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. நடராசா மதிவண்ணன் அவர்கள் 07-11-2026 சனிக்கிழலை அன்று இறைவதை சேர்த்தனர்.அன்னார், சுப்ரமணியம் நடராசா- தனட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், J.M. டேவிட் – விக்டோரியா தம்பதியினரின் அன்பு மருமகனும்,நிமாலினி அவர்களின் அருமைக் கணவரும்,பிரவீன், ராம், மெனான் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பிரதாபன், ரூபநந்தினி, குமுதமலர், உஷாநந்தினி, ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,வசந்தகுமாரி, வள்ளுவர், ஜெகன், சுரேஸ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,வசிகரன், பிரசாத், கிருவரிகா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,அனிதா, லதா, தர்ஷினி, கிருபாகரன், தனுஜன், மதுமிதா ஆகியோரின் அன்பு மாமாவும்ஜோய், நரோன், சனா, அஞ்சனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Overview
- Funeral Status: Completed
