யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா – Sacramento, California யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. ஆறுமுகம் கந்தசாமி அவர்கள் 07-11-2026 சனிக்கிழமை அன்று காலை 08:47 மணியளவில் ஐக்கிய அமெரிக்காவின் Sacramento நகரில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மீனாட்சி – ஆறுமுகம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அன்னமுத்து – சொர்ணலிங்கம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,சரோஜினிதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,சந்திரமதி (கனடா), அரவிந்தன் (ஐக்கிய அமெரிக்கா), விக்கினேஸ்வரி (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,மௌசுமி, ரவிநாத் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,அருள், ஆர்ஷியா, அருண், கவின் ஆகியோரின் அன்புமிகு பேரனும்,தில்லைநாதன் (பிரித்தானியா), சோமலிங்கம் (ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான சிவபாக்கியலட்சுமி, சண்முகலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 12 Nov 2026 [1:00 PM]
  • Location of Remains: Sierra Funeral Chapel and Crematory, Inc 6201 Fair Oaks Blvd Carmichael CA 95608 United States
  • Funeral Location: Sacramento, California, USA.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *