New

யாழ். காரைநகர் ஆயிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பசறையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கந்தையா கனகசுந்தரம் அவர்கள் 10-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – சிவபாக்கியம் தம்பதியினரின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கணேசபிள்ளை – நவமணி தம்பதியினரின் மருமகனும்,ஆனந்தராணி அவர்களின் அன்புக் கணவரும்,சசிதரன் (அவுஸ்திரேலியா), வினோதரன், சிந்துஜா ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,கமலாதேவி, காலஞ்சென்ற கோவிந்தபிள்ளை, அரியரட்ணசோதி, கைலைமலைநாதன், நாகேஸ்வரி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-11-2026 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பசறை மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 12, 2026
  • Time of Funeral: 12-11-2026 at 9.00 am
  • Location of Remains: Passara, Badulla
  • Funeral Location: Tiruvudal Passara cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *