“கர்த்தருடைய பார்வையில் அவருடைய பரிசுத்தவான்களின் மரணம் விலையேறப்பெற்றது”சங்கீதம் 116:15கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. லில்லி ராஜமலர் ராஜசேகர் அவர்கள் 09-11-2026 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், லூதர்மேரி – கிறிஸ்டோபர் தம்பதியினரின் மகளும்,ராஜசேகர் அவர்களின் அன்பு மனைவியும்,ஜோஷுவாவின் பாசமிகு தாயாரும்,டெய்சி ஆலிவர், காலஞ்சென்ற நெவிலராஜ் கிறிஸ்டோபர் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையும், 11-11-2026 புதன்கிழமை காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையும் Supreme Funeral Parlour (பொரளை (Opposite Borella Cemetery) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, மதியம் 1:30 மணியளவில் சரீரம் பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Completed
