New

கனடா –  Scarborough வை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. நிசாகரன் ரதினி அவர்கள் 12-11-2026 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுந்தரலிங்கம் – இந்திராணி தம்பதியினரின் அன்பு மகளும், காலம்சென்ற பூபாலசிங்கம் – தங்கன் தம்பதியினரின் அன்பு மருமகளும்,வல்வெட்டி நிசாகரன் அவர்களின அன்பு மனைவியும்,லக்கி, கரன் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,வினோதினி, சுபாஸினி, சுகேஸினி, சுகந்தினி ஆகியோரது அன்பு மைத்துனியும்,கோகிலாம்பாள், காலஞ்சென்ற வெங்கடாசலம், ஜெயரஞ்சிதம்-குலசிங்கம், காலஞ்சென்ற பாக்கியலிங்கம், ருக்குமணி, ஜெயலிங்கம் -யோகராணி, சோதிலிங்கம்-ரஞ்சினி, வைகுந்தநாதன் (மணி)-கிளி, வசந்தரஞ்சிதம், காலஞ்சென்ற நரேந்திரன் ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: November 19, 2026. from 8:00 AM to 11:00 AM
  • Time the Cortege Leaves: November 19, 2026. from 8:00 AM to 11:30 AM
  • Location of Remains: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3),
  • Funeral Location: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3),

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *