யாழ். வேலணை கிழக்கு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா – Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சுசிலா இராஜதுரை அவர்கள் 12-11-2026 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குலசேகரம்பிள்ளை – மங்களம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – அன்னப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,இராஜதுரை அவர்களின் அன்பு மனைவியும்,மோகன்ராஜ் அவர்களின் பாசமிகு தாயாரும்,சிவசர்மிளா அவர்களின் மாமியாரும்,ஆகிஷ், ஆரண்யா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,காலஞ்சென்ற சத்தியமூர்த்தி அவர்களின் சகோதரியும்,தவேந்திரராஜா (தவா) அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான சண்முகம்பிள்ளை, மகேஸ்வரி, அருள்சிங்கம், நடராஜா மற்றும் கமலா, பரமேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 17, 2026
- Time of Funeral: November 16, 2026, from 6:00 PM to 9:00 PM, and on November 17, 2026, from 8:00 AM to 9:00 AM.
- Time the Cortege Leaves: November 17, 2026, at 11:00am
- Location of Remains: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada).
- Funeral Location: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada).
