New

யாழ், தென்புலோலியூர் புற்றளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பபை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. தனலட்சமி மகேந்திரம் அவர்கள் 12-11-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி தம்பு தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி துரைச்சாமி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற மகேந்திரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,மனோகரன் (அவுஸ்திரேலியா), மனோராஜன், மனோரஞ்சன், விஜயா ஆகியோரின் அருமைத் தாயாரும்,கல்யாணி (அவுஸ்திரேலியா), கிரிஜா, கீதாஞ்சலி, பாஸ்கரன் ஆகியோரின் அருமை மூமியாரும்,பிரசன்னா, அஞ்சனா, அபிநயா, அனோஜன், நிருத்திகா, ஆத்மிகா, தர்ஷா, சாளினி ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்,காலஞ்சென்றவர்களான உபயலட்சமி, கந்தசாமி, வேலுப்பிள்ளை, சுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 15, 2026
  • Time of Funeral: November 14, 2026, from 3:00 PM to 10:00 PM. November 15, 2026, at 10:00 AM, to 12:00noon
  • Time the Cortege Leaves: November 15, 2026, at 12:00noon
  • Location of Remains: Jayaratne Funeral Parlour, Borella,
  • Funeral Location: Borella General Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *