யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் அவர்கள் 14-11-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலம்சென்றவர்களான மகாலிங்கம் கனகலிங்கம் – இந்திராதேவி தம்பதியினரின் இளைய புதல்வரும், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம்- பவளக்கண்டு தம்பதியினரின் மருமகனும்,மலர்விழி (ராதிகா) அவர்களின் அன்பு கணவரும்,காலஞ்சென்ற சங்கரகாந்திலிங்கம் அவர்களின் பெறாமகனும்,காலஞ்சென்ற இந்திரலிங்கம், தியாகலிங்கம், வசந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,வசந்தகுமாரி, காலஞ்சென்ற நந்தகுமார், ராதாகுமார், உருத்திரகுமார், உதயகுமார், சிவகுமார், தங்கராணி, கலாவதி, ரவீந்திரன் ஆகியோரின் மைத்துனரும்,சண்முகசபாபதிப்பிள்ளை, அமுதசுரபி, கலாவாணி, ஜெயலட்சுமி, வசந்தி ஆகியோரின் உடன் பிறந்த சகோதரரும்,சுரேந்தர், ராகவன், மிதுஷன், பிருந்தா, பிரதீபன், ஜெகதீபன், கலாதீபன் ஆகியோரின் சித்தப்பாவும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 16, 2026
- Location of Remains: Valvettithurai, Jaffna and thereafter his mortal remains will be placed at the Valvettithurai junction for public homage,
- Funeral Location: Oorani Hindu Cemetery.
