யாழ். வல்வெட்டித்துறை கொண்டக்கட்டையைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. புத்திரசிகாமணி புலேந்திரன் அவர்கள் 15-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற புத்திரசிகாமணி – தங்கரெத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சூரியமூர்த்தி – தங்கரெத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,செல்வராணி (குட்டிச்செல்வம்) அவர்களின் அன்புக் கணவரும்,பவானி, பிரசன்னகுமார் (பிறேம்), அன்புச்செல்வி, பாமினி, சர்மிளா ஆகியோரின் பாசமிகு தகப்பனும்,சிவனேசன், சனோமியா, சோதீஸ்வரன், சத்தியசதீஸ், கமல்ராஜ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், தெய்வேந்திரராணி, தேவசிகாமணி (B.T. மணி), மதுபாலா, குபேரகுமாரி, சர்வதமன்னன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான திருச்சிற்றம்பலம் (A.T. மணி), வடிவேல் மற்றும் கௌரி, செல்வஜோதி, பாலசுப்பிரமணியம் (பப்பாளி), கலாமணி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,யோகசிகாமணியின் பாசமிகு சகலையும்,
Overview
- Funeral Status: Completed
