New

கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. பத்மநாதன் சாரதாம்பாள் அவர்கள் 16-11-2026 திங்கட்கிழமை அன்று கிளிநொச்சியில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், நாகனாதி பத்மநாதன் (சாரதா கூல்பார்  கிளிநொச்சி ) அவர்களின் அன்பு மனைவியும்,லுறேந்திரனின் (கணக்காளர்) தாயாரும்,காலஞ்சென்ற கருணா, வரதன்ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:-  குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *