New

யாழ். திருநெல்வேலியைப் (தாய்மனை) பிறப்பிடமாகவும், இலண்டன் – Lewisham / Dartford) நகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கணபதிப்பிள்ளை சோதிநாதன் அவர்கள் 15-11-2026, ஞாயிற்றுகிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக் கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறியதரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:-  குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:ராகவன்:- +44 759 551 2264நரேன்:- +44 787 846 4240

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *