New

தலைமன்னார் பியரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, தெமட்டகொடையை வசிப்பிமாகவும் கொண்டிருந்த திரு. K. சுப்பிரமணியம் அவர்கள் 16-11-2026 இறைபதம் அடைந்தார்.அன்னார், விஜயகுமாரி (விஜயா) அவர்களின் கணவரும்,ரஜினிகாந்த், சிறிகாந்த், நிறோசா, நளினிகாந்த் ஆகியோரின் தந்தையும்,காலஞ்சென்ற முத்துராசா, S.வசந்தா, ஜெயகுமார், ரவிந்திரன், பிரபா, சுரேஸ் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.அன்னாரது சரீரம் 18-11-2026 புதன்கிழமை மாலை 4:00 மணியளவில் தெமட்டகொடை சேமக்காலையில் நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:-  குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.www.tamilthakaval.org

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 18, 2026
  • Time of Funeral: 18-11-2026 at 4:00 pm.
  • Funeral Location: Dematagoda Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *