குருநாகலைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை – செல்வநாயகபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. அருணாச்சலம் செட்டியார் மகேஸ்வரன் அவர்கள் 17-11-2026 செவ்வாய்கிழமை அன்று சிவபதமடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற அருணாச்சலம் செட்டியார் – கமலாச்சி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற தர்மலிங்கம் செட்டியார் – அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற நீலலோஜினி (வள்ளி) அவர்களின் அன்பு கணவரும்,காலஞ்சென்றவர்களான பூராஜா, மனோன்மணி மற்றும் பரஞ்சோதி ஆகியோரின் அன்பு சகோதானும்,காலஞ்சென்றவர்களான வேலாயுதம்பிள்ளை, கிருஸ்ணசாமி, உத்தண்டி செட்டியார், செல்வராஜா, இராமலிங்கம் மற்றும் விஸ்வநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சந்திரமோகன், யோகச்சந்திரன், சிவாஜினிகஸ்தூரி ஆகியோரின் அன்பு தந்தையாரும்,பிரமிளா, லதாஜினி, சத்தியமூர்த்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 19, 2026
- Time of Funeral: 19-11-2026 at 4:00pm
- Location of Remains: No.- 946/1, School Street, Selvanayakpuram, Trincomalee
- Funeral Location: Thiruvudal Trincomalee Hindu Public Cemetery
