New

யாழ். காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. நடராசா அருந்தவராசா அவர்கள் 24-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், நெடுங்கேணி நடராசா – காசுபதி தம்பதியினரின் அன்பு மகனும்,ஜெயரூபி அவர்களின் அன்புக் கணவரும்,ரிசாந், நிரேகா ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும் ஆவார்.அன்னாரது இறுதிக்கிரியைகள் 26-11-2026 வியாழக்கிழமை அன்று காலை 7.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:-  குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 26, 2026
  • Time of Funeral: November 26, 2026, at 7:00 AM,
  • Location of Remains: Puthurottu, Karainagar, Jaffna,
  • Funeral Location: Sambalodai Hindu Cemetery in Karainagar.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *