யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், இல- 158, பாண்டியன்குளம், நட்டாங்கண்டலை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கணபதிப்பிள்ளை சோமசுந்தரம் அவர்கள் 24-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை – குஞ்சாச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், முருகேசு – பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,அன்னசோதி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற கனகரத்தினம், கனகம்மா மற்றும் சரஸ்வதி (பிரான்ஸ்), தருமரத்தினம் (கனடா), சங்கரலிங்கம் (மல்லாவி), மகாலிங்கம் (ஒட்டங்குளம்), பரமேஸ்வரி (பரந்தன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற சபாரத்தினம் (முன்னாள் உதவி அரசாங்கப்பணிமனை, நெடுந்தீவு), தனபாலசிங்கம் (சமாதான நீதிவான், கல்விளான்), வன்னியசிங்கம் (மாவட்ட நீதிமன்றம் – ஊர்காவற்றுறை), சரோசினிதேவி (பாண்டியன்குளம்), பத்மநாதன் (பிரான்ஸ்), தருமகுலசிங்கம் (சரஸ்வதி மகா வித்தியாலயம், வேலணை ஓய்வுபெற்ற ஊழியர்), டட்லிதேவி (நெடுந்தீவு), லோகநாதன் (நயினை நாகபூசணி அம்மன் ஆலய கணக்காளர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 27, 2026
- Time of Funeral: November 27, 2026, at 10:00 AM
- Location of Remains: No. 158, Pandiankulam, Nattankandal,
- Funeral Location: Selvapuram Hindu Cemetery.
